பிரிட்டன் இளவரசர் ஹரி மீது பாகிஸ்தானிய நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியில் அரச குடும்பத்தினர் தங்களது குழந்தையை இனரீதியாக விமர்சித்தனர் என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் ஹரி தனது மகனை இனரீதியாக விமர்சித்தார் என்று பாகிஸ்தானில் வசிக்கும் Muhammed Yaqoob Khan Abbasi குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ” ஹரி ராணுவத்தில் இருந்த பொழுது […]
