உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் பேச்சுவார்த்தை முட்டுச் சந்தில் நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 48வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் உக்ரைனுடன் நடத்தி வந்த சமாதான பேச்சுவார்த்தைகள் முட்டுச் சந்தில் நிற்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது “ரஷ்யாவை பாதுகாப்பதற்காக மட்டுமே உக்கிரன் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்தோம். இதனைத் தொடர்ந்து புச்சாவில் அப்பாவிகள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பெண்களை மானபங்கபடுத்தியதாகவும் […]
