Categories
உலக செய்திகள்

2000 அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்.. பிரிட்டனில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் கடந்த 4 வருடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றச்செயல்களில் 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆதரவு அதிகாரிகள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சாரா எவரார்டு என்ற இளம்பெண்ணை காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பே, காவல்துறையினர் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாக வெளிவர தொடங்கியுள்ளது. தகவல் சுதந்திரச் சட்ட அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரங்கள் படி, குற்றம் சாட்டப்பட்ட 2000 காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

20 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு… ஏற்க மறுக்கும் பிரபல நடிகர்… பிரித்தானியாவில் பரபரப்பு..!!

பிரித்தானியாவில் 20 பெண்களை தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் நோயல் கிளார்க் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பிரபல நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபலமான இயக்குனராக வலம் வரும் நோயல் கிளார்க் 2017-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிரித்தானிய தேசிய விருதையும், லாரன்ஸ் ஒலிவியர், பாஃப்டா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். பிரபல நடிகரான இவர் மீது அவருடன் பணியாற்றிய 20 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்கள் என்று “தி கார்டியன்” […]

Categories

Tech |