அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், எந்தவித குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. எங்களிடம் இருந்து வெற்றியை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்றார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: முதல்வர் பதவி வகித்துவரும் பழனிசாமி சிறப்பாக […]
