இந்தியாவில் கருவுறுதல் கடந்த பத்து ஆண்டுகளில் 20% அளவுக்கு குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 15 வயது முதல் 49 வயது வரையிலான 1000 பெண்களில் ஒரு ஆண்டுக்கு குழந்தை பெற்று எடுக்கும் விகிதம் 20% அளவுக்கு குறைந்துள்ளது. ஜிஎஃப்ஆர் என்பது பெண்கள் கருவுறுதல் சராசரி விகிதம். அதாவது 2008-2010 என மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் கருவுறுதல் சராசரி 86.1% இருந்தது. இதுவே 2018-20 ஆம் ஆண்டுகளில் 68.7 ஆக குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து மாதிரி […]
