கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால் அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: ” மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து சிறுகுறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதனால் சிறு, குறு நிறுவனங்களுக்கான […]
