Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலையில்…” தேன்+ லவங்கப்பட்டை” கலந்து சாப்பிடுங்க… ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்..!!

தேனுடன் லவங்கப்பட்டை பொடியைக் கலந்து சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. முக்கியமாக ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை சீக்கிரம் குறைக்க… தினமும் இரவு இத மட்டும் குடிங்க போதும்…!!!

உங்கள் உடல் எடையை மிக விரைவில் குறைக்க தினமும் இரவில் இதை மட்டும் குடித்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பது. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் இரவு நேரத்தில் கலோரிகள் அதிகமாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவது தான். அதுமட்டுமன்றி இரவில் அதிக உணவு சாப்பிட்டால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. […]

Categories

Tech |