உலகிலேயே மிகவும் சிறிய குழந்தை என்று கருதப்படும் குறைமாதக் குழந்தையை ஓராண்டு கழித்து தற்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். சிங்கப்பூரில், கடந்த வருடம் ஜூன் மாதம் Kwek Yu Xuan என்ற பெண் குழந்தை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்திருக்கிறது. இக்குழந்தையை தாயின் கருவறையிலிருந்து 6 மாதத்திலேயே விரைவாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே 212 கிராம் எடை தான் இருந்துள்ளது. அதாவது, ஒரு ஆப்பிள் பழத்திற்கான எடை தான் […]
