Categories
சினிமா தமிழ் சினிமா

பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குனர் பாக்யராஜ்…. எதற்கு தெரியுமா?….!!!!

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாக்கியராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் மூன்று மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால் மூன்று மாத குழந்தைக்கு தான் வாய், காது இருக்காது என்று கூறினார். குறைப்பிரசவம் என பாக்கியராஜ் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை ? வீட்டில் திடீர் சாவு… தலைநகரில் ஷாக்கிங் நியூஸ் ..!!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தை தடுப்பூசி போட்டு இறந்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலசந்தர். இவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியருக்கு  ரித்திஷ்(3) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த பிரியா கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிரியாவுக்கு 8 மாதத்தில் குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த  குழந்தை […]

Categories

Tech |