குறைந்த வட்டியில் தங்க நகை கடன் வழங்கும் வங்கிகளின் விவரம் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் வங்கிகளில் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் சேமித்து வைக்கின்றனர். இதன் மூலமாக குறைந்த காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்க அதிகரிக்க முடியும். இதைப்போன்ற நகை கடன் முறையும் அதிகரித்து வருகிறது. இந்த நகை கடன் பொதுத்துறை வங்கி, கூட்டுறவு வங்கி, தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. இந்த தங்க நகை கடனுக்கு பெண்களுக்கு சில சலுகைகளும் […]
