தங்களின் பணப் பற்றாக்குறையை சரிசெய்ய பெரும்பாலானோர் பர்சனல் லோன் (தனிநபர் கடன்) வாங்குகின்றனர். குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அல்லது விழாக்கால செலவுகளை எதிர்கொள்வது போன்ற பல்வேறு தேவைகளுக்கு தனிநபர் கடன் மட்டுமே முதன்மையான தேர்வாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனிநபர் கடன் பெறுவதற்கு முன்பெல்லாம் வங்கியை தேடி செல்லும் நிலை இருந்தது. தற்போது தனி நபர் கடனுக்கு விண்ணப்பம் செய்வது மற்றும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வது போன்ற […]
