எல்ஐசியில் ஒரு அருமையான பாலிசி குறித்து பார்க்கலாம். இந்தியாவில் முதலீடு மற்றும் சேமிப்புக்கு பெரும்பான்மையான மக்களின் நம்பகத்தன்மையாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இந்த நிறுவனத்தில் அடித்தட்டு முதல் நடுத்தர மக்கள் வரை பெரும்பாலானோர் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் குறைந்த முதலீட்டில் அதிக அளவில் லாபம் பெற விரும்புவர்கள் ஜீவன் லாப் பாலிசியை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 59 வயது […]
