நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் படிக்க சீட் கிடைக்காத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழல், கண்ணப்ப சாமி நகர், யாக்கோப் லாக் 27வது தெருவை சேர்ந்த ஆனந்தன் துபாயில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிகளின் மூத்த மகன் சுஜித். இவர் தனியார் பள்ளியில் கடந்த 2019ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக 2019ஆம் ஆண்டு […]
