லண்டனில் இந்த வருடத்தில் நேற்று இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டன் கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. மேலும் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்பின் உச்சத்தை அடைந்தது. எனவே பிரிட்டனில் இப்போது வரை ஒட்டுமொத்தமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 43,30,000 ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,000 ஆகவுள்ளது. மேலும் நாள் ஒன்றிற்கு பலி எண்ணிக்கை சராசரியாக 240 ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா […]
