தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென சரிந்துள்ளது தங்கம் வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் வருடத்தின் முதல் வாரத்தில் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. இதையடுத்து தங்கத்தின் விலை இன்று கிடுகிடுவென சரிந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகளின் அதிகரிப்பால் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்ததால், தங்கத்தின் விலை ரூ.38, 000 க்கும் கடந்தும் விற்பனையானது. இவ்வாறு ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை புத்தாண்டிற்கு பிறகு குறையுமா? […]
