ஜெர்மனில் வெளியான புள்ளிவிவரங்களின் படி, பல்வேறு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் Robert Koch நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பில் புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலுள்ள 412 மாவட்டங்களில் 103 மாவட்டத்தில் ஒரு லட்சம் நபர்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 57 மாவட்டங்களில் தான் 1,00,000 பேரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 க்கும் கீழ் இருந்தது. எனவே நாட்டில் நேர்மறையான […]
