கனடாவில் ரொறன்ரோவிலிருந்து மெக்சிகோவின் Cancun-வுக்கு மிக குறைந்த விலையில் Flair Air நிறுவன விமானத்தில் பறக்கலாம் என தெரியவந்துள்ளது. கனடா நாட்டில் ரொறன்ரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து மெக்சிகோவின் Cancun-வுக்கு மிக குறைந்த விலையில் Flair Air நிறுவன விமானத்தில் பறக்கலாம். அதாவது இந்த குளிர்காலத்தில் ரொறன்ரோவிலிருந்து Cancun வரை இடைநில்லா விமான பயணத்தை அந்நிறுவனம் $218க்கு வழங்குகின்றது. அதே சமயத்தில் தனிப்பட்ட பொருட்கள் எதையும் எடுத்து செல்லாமல் பயணிகள் மட்டும் இந்த கட்டணத்தில் […]
