உலகளவில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையின்படி, உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதியதாக கொரோனா நோய் தொற்றின் பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது என தெரியவந்துள்ளது. மேலும் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் 12 % குறைந்து 30 லட்சத்துக்கு அதிகமாகவும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை […]
