அரியர் உள்ள மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளிக்கலாம் என்று உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரடங்கு காரணத்தால் மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று தேர்வுகளை எழுத முடியாது என்ற நிலை இருந்ததால் அரசு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவித்து உத்தரவிட்டது. ஆனால் இறுதி பருவ தேர்வு எழுதுபவர்கள் மட்டும் கட்டாயம் எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது அரியர்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததுடன், முந்தைய […]
