தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான EPFO குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதாவது தொழிலாளர் வைப்பு நிதியில் அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதேபோன்று அவருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமும் 12 சதவீத தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு இதில் பென்ஷன் திட்டமும் இருப்பதால் ஊழியர்கள் […]
