Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி…. 2-வது டோஸ் போடும் இடைவெளியை குறைப்பது பற்றி ஆலோசனை…. மத்திய அரசு தகவல்…!!!

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடப்படும் இடைவெளியை குறைப்பதற்கான ஆலோசனை மத்திய அரசு செய்து வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மராட்டியம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல என்றும் தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி உயிரிழப்பை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்…” 14 நாட்களில் ஈஸியாக எடை குறையும்”… சூப்பர் டிப்ஸ்..!!

14 நாட்களில் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஏலக்காய் ஒன்று போதும் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம். இதை பற்றி விரிவாக இதில் பார்ப்போம். உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நீங்கள் சரியான அளவு தண்ணீரை குடித்தால் உங்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் சீரானதாக இருக்கும். தண்ணீரை மட்டும் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் 14 நாட்களில் இந்த ஏலக்காய் நீரை […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2021… “தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு”…!!

கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனை மீண்டும் 10 சதவீதமாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், மறைமுக வரிகளில் வழங்கப்பட்டு வரும் 400 விதமான பழைய சலுகைகள் மறு பரிசீலனை செய்யப்படும். பொருளாதாரத்தை சீரமைக்க 80,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். பிப்ரவரி மாத செலவுகளை பூர்த்தி செய்ய 80,000 கோடி கடன் பெற மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகவும் அறிவித்தார். அதேபோல், ஸ்டார்ட் […]

Categories

Tech |