தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிசம்பர் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டலங்களிலும் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 […]
