கோபத்தைக் கட்டுப்படுத்துவது ஆபத்தான வழி. ஆனால், கோபத்தை விட்டு விடுவதும் தவிர்ப்பதும் பாதுகாப்பான வழி. கோபத்தைக் கையாள தாய்மார்களுக்கு உள்ள வழிகளைப் பார்ப்போம். கோபம் வந்தால் உடலில் என்னென்ன நடக்கும்? வயிற்று பிடிப்பது போன்ற உணர்வு, கைகளை ஏதோ செய்வது, கைகளைக் கோர்ப்பது, பிடிப்பது, உதறுவது, நெட்டி முறிப்பது, முறுக்குவது உச்சக்கட்ட கோப சூட்டால் நனையும் உணர்வு. உடல் சூடாகும், வேகமாக மூச்சு விடுதல், தலைவலி வரும், அங்கே இங்கே நடப்பது, முகம், கண்கள் சிவப்பாகும். எதையும் […]
