அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்ட ஜெயக்குமார் பேசியதாவது, கடந்த 2010ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாடு தான் திருப்புமுனை ஏற்பட்டு 2011-ல் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தொடர்ந்து 10 ஆண்டு காலமாக அதிமுகவை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 சதவீத ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இது […]
