சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சம்பத், துரைக்கண்ணு, பெஞ்சமின் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கவும், பொருளாதர வளர்ச்சி மேம்படவும் எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் […]
