குறும்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12-ம் வகுப்பு படிக்கும் துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் சிசுக்குரல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த குறும்படத்தின் டீசர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வெளியானது. இந்தப் படத்தின் டீசர் வெளியான அன்றே துர்காதேவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறைக்கு […]
