இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. குழந்தை தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு சொல் பேச்சிலே உள்ளம் குனியவைத்து கள்ளமில்லா சிரிப்பினால் உள்ளம் நெகிழ வைக்கும் மழலை அதன் சிரிப்பினிலே உலகம் கண்டேன்… இறைவன் படைப்பில் இயல்பு மாறாமல் தொடரும் பட்டியலில் என்றும் இருப்பது மழலை […]
