மதுரை செல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியிலிருந்து தத்தனேரி நோக்கி பயணிகளுடன் ஆட்டோ ஒட்டிக்கொண்டு வந்தார். வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. உடனடியாக பிரேக் அடித்ததால், ஆட்டோ ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. நேர் எதிரில் […]
