தீபாவளி அல்லது தீப ஒளி திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை ஆகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் புத்த மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பல வகையான பண்டங்கள் தான் அதிலும் குறிப்பாக தீபாவளி நேரங்களில் முறுக்கு செய்யப்படும் இதில் பல விதங்கள் இருக்கிறது. உளுந்து முறுக்கு, பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, பச்சரிசி முறுக்கு போன்ற பல வகையான முறுக்குகள் […]
