இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்படும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டதாக போலி தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை வாட்ஸ்அப் (புலனம்), […]
