ஈராக்கில் குர்திஷ் இன மக்கள் தங்கியுள்ள, அகதிகள் முகாமில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதில், மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியில் வாழும் குர்திஷ் இன மக்கள் தங்களுக்கென்று தனியாக குர்திஷ்தான் என்ற நாடு அமைக்கும் நோக்கில், அரச படையினருக்கு எதிராக பல வருடங்களாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மேலும் துருக்கியின் எல்லைப் பகுதியில் இருக்கும் சிரியா நாட்டிலும், குர்திஷ் போராளிகள் அமைப்பு உள்ளது. எனவே சிரியாவில் தங்கி, துருக்கி மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு பதிலடி […]
