கடலின் மீது கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குரேஷியா நாட்டில் உள்ள கோமர்னா என்ற பகுதியில் ஒரு கடல் அமைந்துள்ளது. இந்த கடலின் மேற்பரப்பில் மிக பிரம்மாண்டமாக ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்டுவதற்கு சீனா உதவி செய்துள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காரணமாக பணிகள் முடங்கியது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பாலம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் […]
