Categories
மாநில செய்திகள்

TNPSC- குரூப் 2 காலிப்பணியிடங்கள், பதவிகள் உள்ளிட்ட…. முக்கிய விவரங்கள் இதோ…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. அந்த வகையில் Group 2 & 2A தேர்வின் மூலம் காலியாக உள்ள 5,831 பணியிடங்களை நிரப்பும் விதமாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு தேர்வு மூலம் Industrial Co-operative Officer, Probation Officer, Junior Employment Officer, Assistant Inspector of Labour, Sub Registrar, Grade-II, Assistant Section […]

Categories

Tech |