Categories
மாநில செய்திகள்

BREAKING : அக்டோபர் 11, 12 இல் குரூப் 4 தேர்வர்களுக்கு… முக்கிய அறிவிப்பு!!

அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் குரூப்-4 தேர்வுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர்  தெரிவித்துள்ளார். கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது எனவும், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குரூப்-4 கலந்தாய்வு முடிந்து…. ரயிலில் வீடு திரும்பிய…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசிப்பவர் குருநாதன்(54). இவருடைய மகள் மனிஷா(23) குரூப்-4 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்துகுரூப்-4 கவுன்சிலிங்குக்காக தன்னுடைய  அப்பா மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகிய இருவருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதையடுத்து கவுன்சிலிங் முடிந்து மாலை சென்னை-செங்கோட்டை ரயில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மனிஷா […]

Categories

Tech |