தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 144 மையங்களில் மொத்தம் 45,522 பேர் எழுதுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 8 தாலுகாவில் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. கிருஷ்ணகிரி தாலுகாவில் 48 மையங்களில் 16 ஆயிரத்து 354 […]
