டிஎன்பிஎஸ்சி தலைவர் கடந்த 18-ஆம் தேதி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். டிஎன்பிஎஸ்சி (TNPSC) மூலம் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் மே 21-ஆம் தேதி குரூப்-2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். […]
