Categories
மாநில செய்திகள்

#JUSTIN: குரூப்-2 தேர்வர்களுக்கு…. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல என டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு  5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2,2A தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில்,  நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி  தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில்தேர்வு எழுதினர். இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குரூப் -2 ,குரூப் -2ஏ தேர்வுக்கு… தயாராகும் மாணவர்களுக்கு… இலவச பயிற்சி முகாம்… கலெக்டர் அறிவிப்பு…!!

மயிலாடுதுறையில் குரூப் -2 குரூப் -2 ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி இன்று தொடங்கி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,529 பணியிடங்களுக்கான குரூப்-2,குரூப்-2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு  விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற 23-ஆம் தேதி ஆகும். மேலும் இதற்கான முதல்நிலைத் தேர்வு வருகின்ற மே மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க […]

Categories

Tech |