தமிழகத்தில் குரூப்-1 தேர்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எழுந்த சர்ச்சையால் மதிப்பெண் விவரங்களை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அரசு துறைகளில் துணை கலெக்டர் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் 66 பணியிடங்களை நிரப்ப முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்ற 3800 பேரை விவரங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதானத் தேர்வு நடந்து முடிந்தது. அதன் முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டன.அதில் 1307 பேர் […]
