தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 1 அறிவிப்பின் கீழ் தேர்வர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அதாவது முதல் நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று தேர்வு முறைகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் முதல் நிலை தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. […]
