நேற்று நடந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடந்தது. ஒவ்வொரு முறையும் தேர்வு நடப்பதற்கு முன்னதாக எந்தெந்த பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்? எத்தனை தொகுப்புகளாக கேள்விகள் இடம்பெற்றிருக்கும்? என்பது போன்ற மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தால் வெளியிடப்படும். ஆனால் தற்போது நடந்து தேர்வு முன்பாக வெளியிட்ட மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் மாறுபட்டு இருந்தது. இதனால் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது […]
