Categories
சினிமா தமிழ் சினிமா

அட… எல்லாரும் இருக்காங்களே…. பல முன்னணி நடிகர்கள் குரூப் செல்பி…. இணையத்தில் வைரல்…!!!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட குரூப் செல்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நடிகர் சங்கம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் சூர்யா, ஆர்யா, விஷால், சாந்தனு, ஷாம், ஜீவா, விஷ்ணு, சிவா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்குகொண்டனர். இந்நிலையில் அப்போது அவர்கள் ஒன்றாக இணைந்து குரூப் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி […]

Categories

Tech |