கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறும் நிகழ்வில் கோடாதி விளக்கு என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் அறுவத்தி உள்ளது. இது குறித்து திருச்சூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஏ.கே. ஜெய சங்கரன் நம்பியார் வழங்கிய பரிந்துரைகளின் பேரில் கேரளா நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலமைப்பு சட்டத்தின்படி மத சார்பற்ற ஜனநாயக அமைப்புகளான நீதிமன்றங்கள் குறிப்பிட்ட மதத்தை ஊகவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. அதனை […]
