கேரளாவில் பெண் ஒருவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். கேரளா எர்ணாகுளம மாவட்டத்தில் Mulanthuruthy ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸில் பெண் ஒருவர் ஏறியுள்ளார். அவர் வேலை செய்வதால் ஆலப்புழா செல்வதற்காக ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் ரயில் பெட்டியில் இருந்த ஒரு ஆண் பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை கழிவறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மேலும் அவரின் தங்க நகைகளையும் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் […]
