தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூனம் பாஜ்வா. இவர் தற்போது குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்க, ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவி மரியா, ரேகா சுரேஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை கே.பி தனசேகரன் இயக்க, பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]
