போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக அரசு துறைகளில் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கியமாக பங்கு வைக்கிறது. ஆண்டிற்கு கிட்டத்தட்ட 35 க்கும் அதிகமான போட்டித் தேர்வுகளை நடத்தி கிட்டத்தட்ட 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை அரசு துறைகளில் நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பெரிய அளவில் போட்டித் […]
