முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு நாளை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் நாளை பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையில் கலந்து கொள்வார் என்றும், தேவருடைய நினைவிடத்திற்கு சென்று அந்த இடத்தில் மரியாதை செலுத்துவார் […]
