மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார். இந்நிலையில் தன்னுடைய உதவி இயக்குனர்களை முதலில் நன்றாக மது குடிக்க சொல்லுவேன் என்று இயக்குனர் மிஸ்கின் கூறிஉள்ளார். குருதி ஆட்டம் பட விழாவில் பேசிய அவர், என்னுடைய உதவி இயக்குனர்கள் அலுவலகத்திற்கு வந்தவுடன் முதலில் மதுவை தான் குடிக்க சொல்லுவேன். அதன் பின் மனதில் இருப்பதை […]
