இந்தியாவில் குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் பொதுச் செயலாளர் சுதன்ஷீ பாண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாட்டில் சில பகுதிகளில் பெய்த கனமழையும் மற்றும் குற சில பகுதிகளில் நிலவிய வறட்சி ஆகியவை காரணமாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் பயிரிடும் பரப்பளவு கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழி வளர்ப்புத் துறையில் குருணை […]
