மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஆலையின் மூலமாக சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி ஹரியானா மாநிலம் கார்கோடா பகுதியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய கார் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது. இதற்காக 2,131 கோடி ரூபாயை ஹரியான அரசிற்கு மாருதி சுசுகி நிறுவனம் செலுத்தி இருக்கின்றது. அடுத்த 8 வருடங்களில் இந்த ஆலை முழுவீச்சில் 10 லட்சம் கார்களை […]
