பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகின்றார். இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்த மூன்றாவது நாளே சில சலசலப்பு முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]
